china அமெரிக்காவின் எச்-1பி விசா சர்ச்சை: சீனா அறிமுகப்படுத்திய புதிய விசா நமது நிருபர் செப்டம்பர் 22, 2025 அமெரிக்கா எச்-1பி விசாவிற்கான கட்டணத்தை உயர்த்தியுள்ள நிலையில் சீனா புதிய விசாவை அறிமுகப்படுத்தியுள்ளது.